Chennaiyil Thiruvaiyaru 2017

 

Home > Pancharathna Keerthis >

பஞ்சரத்ன கீர்த்தனைகள்

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவினை நினைவு கூறும் வகையில் காமராஜர் அரங்கில் “சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க விழாவிற்கு, திருவையாறு இசைவிழா மண்டபம் போல் மேடை அமைக்கப்பட்டு அதில் ஸ்ரீராமர்  விக்ரகத்தினையும், ஸ்ரீ தியாகராஜர் திருவுருவ சிலையையும் பிரதிஷ்டை செய்து, அதன் முன்பாக நூற்றுக்கணக்கான சங்கீத வித்வான்கள் அமர்ந்து  பத்ம பூஷன் P.S.நாராயணசாமி அவர்கள் தலைமையில், மாலை 2.30 முதல் 3.30 வரை பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடவிருக்கிறார்கள். இத்துவக்க விழா நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.கர்நாடக சங்கீதம் கற்றோரும், கேட்போரும், துவக்க விழாவில் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி கேட்டு இறைவன் அருள் பெரும்படி வேண்டுகிறோம்.

கீர்த்தனைகள்

கீர்த்தனை 1 - ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக

கீர்த்தனை 2 - துடுகு கல நந்தே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ

கீர்த்தனை 3 - ஸாதிஞ்செநெ ஓ மநஸா

கீர்த்தனை 4 - கனகன ருசி ரா கநகவஸந நிந்து

கீர்த்தனை 5 - எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு

Download
 
 

Bookmark and Share
 
< Back |   < Home