சினிமா செய்திகள்
விமர்சனம்
புகைப்படங்கள்
வெள்ளித்திரையில்...
 
'பையா' நாயகி தமன்னா!
'பையா' படத்தில் நடிக்க முடியாது என்று நயன்தாரா விலகியதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் த்ரிஷா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் த்ரிஷாவும் கூடுதலாகச் சம்பளம் கேட்டார் என்று வந்த செய்திகளை அடுத்து, இப்போது தமன்னா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நயன்தாரா நடிக்கவிருந்த வேடத்தில் நடிப்பது பற்றிக் கேட்டபோது, என்னை நடிக்கக் கூப்பிட்டார்கள். ஒப்புக்கொண்டு வந்துள்ளேன். இதற்கு முன் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தவர் யார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் தமன்னா.தமிழில் இப்போது நான்கு படங்கள் நடிக்கும் தமன்னா, தனக்கு மற்றவர்களுடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. என்கிறார்.

மேலும்