HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1934 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1934 - ஸ்ரீனிவாசன் கல்யாணம் - ஸ்ரீனிவாசா சினிடோன்

11,000 அடி (நெ.1738) - புராணம்

தயாரிப்பு : A. நாராயணன் ; வசனம் : ராமானுஜ ஐயங்கார்

இசை : C.R.S.மூர்த்தி ; பாடல் : ராமானுஜ ஐயங்கார்

பாடல் பதிவு : மீனா நாராயணன் ; ஒளி : R. பிரகாஷ்

கலை : C.S.இராணி

P.S.ஸ்ரீனிவாச ராவ் R.B.லக்ஷ்மி தேவி

செருகளத்தூர் சாமா P.S.கமலவேணி

M.D.பார்த்தசாரதி அங்கமுத்து

சென்னையில் தயாரான முதல் படம்

பாடல் ஒலிப்பதிவு : மீனா நாராயணன் - முதல் பெண் ஒலிப்பதிவாளர்

More Films