HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1937 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1937 - அம்பிகாபதி - சேலம் சங்கர் பிலிம்ஸ்

19,000 அடி - வெளியான தேதி : 11-12-1937 - சரித்திரம்- 52 வாரம்

தயாரிப்பு : M.S.தொட்டன்ன செட்டியார், இயக்கம் - எடிட்டிங் :எல்லிஸ் R.டங்கன், திரைக்கதை : T.R.S.மணி,

வசனம் : இளங்கோவன், இசை - பாடல் : பாபநாசம் சிவன்,

ஒளி : கிருஷ்ணகோபால்- பால் பிரிகே துரோனா

M.K.தியாகராஜ பாகவதர்            M.R.சந்தான லஷ்மி

P.B.ரங்காச்சாரி         T.A.மதுரம்     செருகளத்தூர் சாமா

 S.S.ராஜாமணி         N.S.கிருஷ்ணன்          P.R.மங்களம்

T.S.பாலையா    

பாகவதரின் பாடல் சிறப்பு அம்சம். ஷேக்ஸ்பியரின் ரோமியோ -ஜுலியட் போன்றதொரு கதையமைப்பு.

அயல்நாட்டுக்காரர் எல்லிஸ் R. டங்கன் இயக்கம்.

More Films