HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1938 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1938 வனராஜ கார்ஸன் வாடியா மூவிடோன் எம்.யு.எ.சி. ஜங்கிள் கிங் (இ)

16353 அடி வெளியான தேதி 4-6-1938.

இயக்கம் ஹோமி வாடியா நாரி கடியாலி, கதை-ஜெ.பி.எச்.வாடியா, வசனம்-எஸ்.ஆர். கிருஷ்ண ஐயங்கார். இசை-யானை வைத்யநாத ஐயர்-அனந்தராம ஐயர், பாடல் யானை வைத்யநாத ஐயர், ஒளி-ருஸ்தும் மேபர்-பாலிமிஸ்திரி, கலை-பெஸ்டோன்ஜி டி.மிஸ்திரி.

சான் காவாஸ், கே.ஆர். செல்வம், டி.கே.டி. சாரி, லீலா, எம்.கே.வெங்கடபதி.

டார்சான் கதை போன்றது.  தமிழில் வந்த முதல் படம்.  பிராமண குலத்தைச் சேர்ந்த கே.ஆர். செல்லம் அரை நிர்வாண கோலத்தில் நடித்து புரட்சி செய்த படம்.  இந்தியிலும் ஜங்கிள் கிங் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

More Films