HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1939 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1939 சிரிக்காதே ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் 5 கதைகள் கொண்ட படம்.  வெளியான தேதி 23-12-1939.

1. அடங்காபிடாரி இயக்கம் கதை ஆர்.பிரகாஷ், கொத்தமங்கலம் சுப்பு-டி.மணி ஐயர்-டி. கிருஷ்ணவேணி-கே.என்.ராஜம்-கே.என்.கமலம்.

2. மாலைக்கண்ணன்

இயக்கம்-ஒளிப்பதிவு ஜித்தன் பானர்ஜி

எம்.எஸ். முருகேசன்-இ.கிருஷ்ணமூர்த்தி பி.சாமா பி.எஸ்.ஞானம் நாகலஷ்மி ராதாபாய் மீனாட்சி.

3. போலி சாமியார் என்.எஸ். கிருஷ்ணன்-டி.எ.மதுரம்-டி.எஸ். துரைராஜ்- எம்.ஆர்.சாமிநாதன்.

தசரதராவ் ஏழுமலை கே.என்.ராஜம் கே.என்.கமலம்

5. யமவாதனை இயக்கம் ஜித்தன் பானர்ஜி

கதை பி.கார், இசை-சாரங்கபாணி, ஒளிப்பதிவு எம்.ஆர்.புருஷோத்தமன், எடிட்டிங்-கிருஷ்ணையா, கணேஷ்-துரைராஜ்-நந்தாராம்-நாகலஷ்மி.

More Films