HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1940 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1940 நவீன விக்ரமாதித்தன் அசோகா பிலிம்ஸ்

11000 அடி (21.5.1940) வெளியான தேதி 29-6-1940 சரித்திரம்

இயக்கம் கே.எஸ்.மணி, கதை-என்.எஸ்.கிருஷ்ணன், வசனம்-இளங்கோவன், இசை.என்.எஸ்.பாலகிருஷ்ணன்-கௌரிசன், ஒளி-கோட்வாங்கர் ஜெ.எச்.பாஸ், கலை-எம்.எஸ்.ஜானகிராம், எடிட்டிங்-எஸ்.சூர்யா, ஸ்டில்-எம்.ஏ.தாஸ்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ.மதுரம், டி.எஸ்.துரைராஜ், பி.எஸ்.ஞானம், எம்.ஆர்.சுவாமிநாதன், டி.எஸ்.கிருஷ்ணவேணி, சகஸ்ரநாமம், பி.ஆர்.மங்களம்.

இத்துடன் புத்திமான் பலவான் ஆவான் படம்காட்டப்பட்டது.

என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம்.

More Films