HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1940 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1940 பக்த சேதா எம்.உ.ஏ.சி.

15800 அடி (10.1.1940) வெளியான தேதி 14-1-1940 புராணம்.

தயாரிப்பு-வசனம்-கே.சுப்ரமணியம், இசை-பார்த்தசாரதி ஐயங்கார், பாடல்-பாபனாசம் சிவன், இயக்கம்-கே.சுப்ரமணியம்-சி.எஸ்.வி.ஐயர், ராஜகோபால ஐயர், ஒளி-கமல் கோஷ், கலை-கோட்வாங்கர், எடிட்டிங்-ஆர்.ராஜகோபால், ஸ்டில்-அபுபெக்கர்.

பாபனாசம் சிவன், ஜி.சுப்புலஷ்மி (அறிமுகம்), கொத்தமங்கலம் சுப்பு, எஸ்.ஆர்.ஜானகி, ராமசந்ர ஐயர்.

More Films