HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       
1942-ல்  வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்
வ.எண். பெயர் தயாரிப்பு
1. அனந்த சயனம் மதறாஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்பரேஷன்
2. அல்லி விஷயம் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ்
3. ஆனந்தன் யோகி பிலிம்ஸ்
4. ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்) கந்தன் அண்டு கம்பெனி
5. என் மனைவி பிரகதி பிக்சர்ஸ்
6. கங்காவதார் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் அண்டு கே.எஸ்.எஸ். பிக்சர்ஸ்
7. கண்ணகி ஜூபிடர் பிலிம்ஸ்
8. காலேஜ் குமாரி

பிரக்ஜோதி

9. கிருஷ்ணபிடாரன் டி.கே.புரொடக்ஷன்ஸ், சி.வி.ராமன்
10. சன்யாசி & சம்சாரி ஜூபிடர் பிக்சர்ஸ்
11. சதி சுகன்யா ஸ்ரீமீனாக்ஷி பிலிம் கம்பெனி
12. சிவலிங்க சாட்சி மாடர்ன் தியேட்டர்ஸ் - பிரேமா பிக்சர்ஸ்
13. சோகா மேளர் குப்புராஜ் - ராமன் புரொடக்ஷன்ஸ்
14. தமிழறியும் பெருமாள் உமா பிக்சர்ஸ்
15. நந்தனார் ஜெமினி
16. பக்த நாரதர் தமிழ்நாடு டாக்கீஸ்
17. பஞ்சாமிர்தம்   1.நாடகமேடை, 2.திருவாழத்தான் பாலாஜி - ஈஸ்வர் பிலிம்ஸ்
18. பிருதிவிராஜன் சென்ட்ரல் ஸ்டூடியோஸ் - ஹாரன் டாக்கீஸ்
19. மன மாளிகை பிரதாப் பிக்சர்ஸ்
20. மனோன்மணி மாடர்ன் தியேட்டர்ஸ
21. மாயா ஜோதி

ஜெயலஷ்மி பிக்சர்ஸ்

22. ராஜசூயம் பாரத் பிக்சர்ஸ்

1942 - மொத்த படங்களின் எண்ணிக்கை - 22

1941| 1943

More Films