HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1946 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1946 விகடயோகி எம்.உ.எ.சி.

14760 அடி நெ.2468 17.10.46 வெளியான தேதி 23-10-1946

தயாரிப்பு-இயக்கம்-கே.சுப்ரமணியம், கதை-எம்.ஆர்.வேலப்பன் நாயர், இசை-மோதிபாபு-பிரதர் லஷ்மணன்-ராதா கிருஷ்ணன், பாடல்-உடுமலை நாராயணகவி-ராஜகோபால ஐயர், ஒளி-டி.எஸ்.கோட்னீஸ், கலை-டி.வி.எஸ்.சர்மா, எடிட்டிங்-ஆர்.ராஜகோபால்.

பி.உ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகமாரி, குமரேசன், பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.எஸ்.தமயந்தி

எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல் இடம் பெற்றுள்ளது.  முழு நீள நசைச்சுவைப்படம்.  டைரக்டர் கே.சுப்ரமணியம் பாகவதரை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக இருந்தது.  பாடலை பதிவு செய்திருந்தார்.  பாகவதர் சிறை சென்று விட்டதால் அப்பாடலை, இந்தப்படத்தில் இணைக்க ஆசைப்பட்டு ஒரு காட்சியை சிருஷ்டித்து பாடலை இடம்பெறச் செய்தார்.

More Films