HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1946 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1946 ஸ்ரீமுருகன் ஜூபிடர் பிக்சர்ஸ்

14950 அடி நெ.2469 17.10.46 வெளியான தேதி 27-10-1946 புராணம்.

தயாரிப்பு-சோமு-மொய்தீன், இயக்கம்-எம்.சோமசுந்தரம்-வி.எஸ்.நாராயணன், கதை-வசனம்-எ.எஸ்.எ.சாமி, இசை-எஸ்.எம்.சுப்பையா நாயுடு-எஸ்.வி.வெங்கட்ராமன், பாடல்-பாபனாசம் சிவன், ஒளி-மஸ்தான்-வி.கிருஷ்ணன்-டபுள்யு.ஆர்.சுப்பாராவ், கலை-சாந்தாராம்-பி.பி.சௌத்ரி-எம்.பி.குட்டியாப்பு, எடிட்டிங்-டி.ஆர்.கோபு, நடனம்-கே.ஆர்.குமார், லேப்-சென்ட்ரல்.

ஹொன்னப்பா பாகவதர், மாலதி, எம்.ஜி.ஆர்., டி.பிரேமாவதி, பி.எஸ்.வீரப்பா, டி.வி.குமுதினி, நரசிம்ம பாரதி, உ.ஆர்.ஜீவரத்னம், எம்.ஜி.சக்ரபாணி, ணஹரினி, காளி என்.ரத்னம், மங்களம்.

More Films