HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1947 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1947 துளசிஜலந்தர் ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம்ஸ் கம்பெனி.

13432 அடி நெ.2504-22.7.47 வெளியான தேதி-11-8-1947-புராணம்.

தயாரிப்பு-இயக்கம்-கே.பி.நாகபூஷணம், கதை-வசனம்-டி.எஸ்.வடிவேலு நாயக்கர், இசை-எம்.டி.பார்த்தசாரதி, பாடல்-பாபனாசம் சிவன், ஒளி-தம்பு, கலை-சேகர்-சாமா, எடிட்டிங்-என்.கே.கோபால், ஸ்டில்-சோமு-கோபால், லேப்-ஜெமினி.

பியு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, கொத்தமங்கலம் சீனு, டி.எஸ்.ஜெயா, டி.எஸ்.துரைராஜ், ருஷ்யேந்திரமணி, ஆர்.பாலசுப்ரமணியம், எஸ்.வரலஷ்மி.

More Films