HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1947 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1947 மிஸ் மாலினி ஜெமினி

13924 அடி நெ.2517 24.9.47 வெளியான தேதி 26-9-1947

தயாரிப்பு-ராம்னாத், இயக்கம்-வசனம்-கொத்தமங்கலம் சுப்பு, கதை-ஆர்.கே.நாராயணன், இசை-எஸ்.ராஜேஸ்வரராவ்-பருர் எஸ்.அனந்தராமன், பாடல்-கொத்தமங்கலம் சுப்பு-சுரபி, ஒளி-எம்.நடராஜன், கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-என்.கே.கோபால், நடனம்-ஜெயசங்கர்-நடராஜ், லேப்-ஜெமினி.

கொத்தமங்கலம் சுப்பு, புஷ்பவல்லி, ஜாவர் சீதாராமன், சூர்யபிரபா, ஜெமினி கணேஷ், சுந்தரிபாய், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.வரலஷ்மி.

தரத்திதல் சிறந்த படம்.  இடைவேளைக்குப்பிப் தமிழ் ஓவியர் தாணுவினால் தயாரிக்கப்பட்ட சினிமா கதம்பம் என்ற கார்ட்டூன் காண்பிக்கப்பட்டது.

More Films