HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1947 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1947 கடகம் தமிழ்நாடு டாக்கீஸ்

14405 அடி நெ.2492-14.4.47 வெளியான தேதி 12-4-1947 கிராமீயம்

தயாரிப்பு-கே.வி.வரதாச்சாரி, இயக்கம்-கதை-வசனம்-ஆச்சார்யா, இசை-ஜி.ராமனாதன், பாடல்-பாபனாசம் சிவன், கலை-எம்.வி.கொச்சாப்பு, ஒளி-ஆர்.எம்.கிருஷ்ணசாமி, எடிட்டிங்-எல்.எஸ்.ராமச்சந்திரன், நடனம்-ராமையா பிள்ளை, லேப்-மாடர்ன் தியேட்டர்ஸ்.

டி.எஸ்.பாலையா, டி.சூர்யகுமாரி, விஜயகுமார், டி.எஸ்.கிருஷ்ணவேணி, ஆர்.பாலசுப்ரமணியம், பேபிகமலா, டி.ஆர்.ராமச்சந்திரன், லீலா, டி.எஸ்.துரைராஜ்.

More Films