HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 சக்ரதாரி ஜெமினி

வெளியான தேதி 3-12-1948 புராணம்

தயாரிப்பு-எஸ்.எஸ்.வாசன், இயக்கம்-கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இசை-எம்.டி.பார்த்தசாரதி, பாடல்-பாபனாசம் சிவன்-கொத்தமங்கலம் சுப்பு-சங்கு சுப்ரமணியம், ஒளி-தம்பு, கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-என்.கே.கோபால், நடனம்-ஜெயசங்கர்-சோப்ரா, ஸ்டில்-எல்.கே.ராவ், லேப்-ஜெமினி.

வி.நாகையா, புஷ்பவல்லி, ஜெமினி கணேஷ், சூர்யபிரபா, நாகர்கோவில் மகாதேவன், கே.எஸ்.கமலம், எல்.நாராயணராவ், எஸ்.வரலஷ்மி, துளசி.

தந்திரக் காட்சிகள் படத்தை வெற்றிப்படமாக்கியது.  ஜெமினி கணேசனுக்கு பாண்டுரங்கர் வேடம்.

More Films