HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 திருமழிசை ஆழ்வார் ஸ்ரீகண்ணன் பிலிம்ஸ்

14541 அடி நெ.2609 20.8.48 புராணம்

தயாரிப்பு-சி.கண்ணன் பிள்ளை, இயக்கம்-டி.எஸ்.கோட்னி-பி.எஸ்.செட்டியார், கதை-வசனம்-பி.எஸ்.செட்டியார், இசை-எஸ்.வி.வெங்கட்ராமன்-டி.ஆர்.ராமனாத ஐயர், பாடல்-பாபனாசம் சிவன், எஸ்.டி.எஸ்.யோகி-சுந்தரவாத்தியார், ஒளி-ஆர்.ஆர்.சந்திரன்.

எம்.எம்.தண்டபாணி தேசிகர், எம்.எஸ்.தேவசேனா, பி.பி.ரங்காச்சாரி, டி.பிரேமாவதி, கே.கே.பெருமாள், பி.கே.சரஸ்வதி, ஆர்.பாலசுப்ரமணியம், பி.எஸ்.சிவபாக்கியம், எஸ்.வி.சுப்பையா.

More Films