HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 பிழைக்கும் வழி

16673 அடி நெ.2615 16.9.48.

தயாரிப்பு-டி.எஸ்.துரைராஜ், இயக்கம்-எ.மித்ராதாஸ், கதை-வசனம்-பாடல்-டி.கே.சுந்தர வாத்தியார், இசை-ஜி.அஸ்வத்தாமா, ஒளி-ஜெ.ஜி.விஜயம், எடிட்டிங்-ஜி.ஸ்ரீஹரி, நடனம்-சி.ராமமூர்த்தி, லேப்-மாடர்ன் தியேட்டர்.

டி.எஸ்.துரைராஜ், டி.எ.ஜெயலஷ்மி, டி.எஸ்.பாலையா, சி.டி.ராஜகாந்தம், காளி என்.ரத்னம், பி.எஸ்.ஞானம், எம்.ஆர்.சுவாமி நாதன், பி.ஆர்.மங்களம், பி.ஜி.வெங்கடேசன்.

More Films