HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 ஞான சௌந்தரி ஜெமினி.

15484 அடி நெ.2584 15.6.48 வெளியான தேதி 18-6-1948-புராணம்

தயாரிப்பு-நயினா, இயக்கம்-முருகதாசா, வசனம்-கொத்தமங்கலம் சுப்பு-கி.ரா.-நயினா, இசை-எம்.டி.பார்த்தசாரதி, பாடல்-பாபனாசம் சிவன்-கொத்தமங்கலம் சுப்பு-கே.வி.வேணு, ஒளி-எம்.நடராஜன், கலை-எ.கே.சேகர், எடிட்டிங்-என்.ஆர்.கிருஷ்ணசாமி, நடனம-ஜெயசங்கர்-நடராஜ், ஸ்டில்-எஸ்.வி.கோபால்ராவ், லேப்-ஜெமினி.

எம்.கே.ராதா, சுசீலா, டி.ஆர்.ராமசச்ந்திரன், பி.கண்ணாம்பா, டி.இ.கிருஷ்ணமாச்சாரி, டி.என்.மீனாட்சி, வேலாயுதம், சுப்பையா பிள்ளை.

ஜெமினி நிறுவனம் போட்டியாக இதே கதையை எடுத்தது.  சிட்டாடல் வெளியிட்டபின் அடுத்த மாதம் ஜெமினி படம் வெளிவந்தது.  தோல்வி கண்டது.  முதல் வெளியீட்டிற்குபின் அப்படத்தை எங்கும் வெளியிட வில்லை.

More Films