HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 காமவல்லி பாஸ்கர் பிக்சர்ஸ்

14560 அடி நெ.2549 -3.2.48 வெளியான தேதி 20-3-1948-புராணம்

இயக்கம்-மாணிக்கம், கதை-புதுமைப்பித்தன்-ராஜகோபால பாகவதர், இசை-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-பாபனாசம் சிவன், ஒளி-டி.எஸ்.கோட்னீ-டி.எல்.ரெட்டி, கலை-டி.வி.எஸ்.சர்மா, எடிட்டிங்-ஆர்.எம்.வேணுகோபாலன், நடனம்-வேதாந்தம் ராகவையா.

நாகர்கோவில் மகாதேவன், எஸ்.வரலஷ்மி, டி.எஸ்.துரைராஜ், சி.கிருஷ்ணவேணி, ராஜகோபால பாகவதர், டி.எஸ்.ஜெயா, வி.எம்.ஏழுமலை, அங்கமுத்து, சி.டி.கண்ணபிரான்.

More Films