HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1948 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1948 கிருஷ்ண துலாபாரம் (ஸ்ரீ) ஸ்ரீசந்தானம் பிக்சர்ஸ்

7425 அடி நெ.2546 10.1.48 வெளியான தேதி 16-4-1948-புராணம்

வசனம்-எ.எ.சோமயாஜூலு, இசை-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-எம்.எஸ்.பால்சுந்தர கவி, ஒளி-புருஷோத்தம், சி.ஆர்.ராதா, கலை-டி.ப., எடிட்டிங்-பி.சிவானந்தம்.

நாகர்கோவில் மகாதேவன், ஜெயஸ்ரீ, எ.கே.சீனிவாசன், ஜி.ராஜம், பி.கிருஷ்ணமூர்த்தி, சத்யபாமா.

இத்துடன் நவீன வள்ளி படம் காண்பிக்கப்பட்டது.

நவீன வள்ளி

5879 அடி நெ.2547 20.1.48 வெளியான தேதி 16-4-1948-புராணம்

இயக்கம்-டி.பாலாஜி சிங், இசை-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-எம்.எஸ்.நளசுந்தரகவி, ஒளி-புருஷோத்தமன், எடிட்டிங்க-பி.சிவானந்தம், நடனம்-கே.என்.தண்டாயுதபாணி.

சி.டி.கண்ணபிரான், பத்மா, எஸ்.ராகவன், ஜெயஸ்ரீ, எ.கோவிந்தன், நீலா.

More Films