HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1949 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1949 மங்கையர்க்கரசி பாக்யா பிக்சர்ஸ்

15495 அடி . நெ.2921-29.8.49 வெளியான தேதி 3-9-1949-கிராமீயம்.

தயாரிப்பு-எப்.நாகூர்-எஸ்.என்.அஹமத், இயக்கம்-ஜீதன் பானர்ஜி, கதை-பாடல்-கம்பதாசன், வசனம்-சுரதா, இசை-ஜி.ராமனாதன்-குன்னக்குடி வெங்கடராம ஐயர்-எஸ்.எ.சுப்பராமன், ஒளி-பி.எஸ்.செல்வராஜ்-விட்டல், கலை-எப்.நாகூர், எடிட்டிங்-நடராஜ முதலியார், லேப்-நியூடோன்.

பி.உ.சின்னப்பா (3 வேடம்), அஞ்சலிதேவி, என்.எஸ்.கிருஷ்ணன், பி.கண்ணாம்பா, டி.எஸ்.துரைராஜ், டி.எ.மதுரம், கம்பதாசன், மேனகா, லலிதா-பத்மினி.

More Films