HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1949 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1949 மாயாவதி கணபதி பிக்சர்ஸ்

12997 அடி நெ.2912 30.7.1949 வெளியான தேதி 12-08-1949-கிராமீயம்.

தயாரிப்பு-டி.ஆர்.சுந்தரம், திரைக்கதை-கதை-வசனம்-பி.கண்ணன், இசை-ஜி.ராமனாதன், பாடல்-மருதகாசி-கா.மு.ஷெரீப், நடனம்-கே.கே.சின்ஹா, லேப்-மாடர்ன் தியேட்டர்.

டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலிதேவி, எஸ்.வி.சுப்பையா, சி.டி.ராஜகாந்தம், காளி என்.ரத்னம், லலிதா-பத்மினி, எம்.ஜி.சக்ரபாணி.

More Films