HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1949 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1949 வாழ்க்கை ஏ.வி.எம். ஜீவிதம் (தெ), பஹார்(இ)

14629 அடி நெ.2949 6.12.49 வெளியான தேதி 22-12-1949

தயாரிப்பு-இயக்கம்-ஏ.வி.மெய்யப்பன், வசனம்-ப.நீலகண்டன், இசை-ஆர்.சுதர்சனம், பாடல்-கே.பி.காமாட்சி, ஒளி-முத்துசாமி, லேப்-ஏ.வி.எம்.

டி.ஆர்.ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா, சகஸ்ரநாமம், திரௌபதி, கே.சாரங்கபாணி, கே.என்.கமலம், பி.டி.சம்பந்தம், எஸ்.அர்.ஜானகி, லலிதா-பத்மினி.

வாழ்க்கை ஏ.வி.எம்.ன் வெற்றிப்படம்-வைஜெயந்திமாலா அறிமுகம்.  தமிழ்-தெலுங்கு-இந்தி மும்மொழிப்படம்.

More Films