HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1949 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1949 கிருஷ்ண பக்தி கிருஷ்ணா பிக்சர்ஸ்

வெளியான தேதி 14-1-1949 புராணம்.

தயாரிப்பு-லேனா செட்டியார், இயக்கம்-ஆர்.எஸ்.மணி, வசனம்-எஸ்.டி.எஸ்.யோகி-சுத்தானந்தபாரதி-சாண்டில்யன்-சேதுராமன், இசை-எஸ்.வி.வெங்கட்ராமன்-குன்னக்குடி வெங்கடராம ஐயர், பாடல்-உடுமலை நாராயணகவி, ஒளி-ஜிதன் பானர்ஜி-குமாரதேவன், கலை-எப்.நாகூர், எடிட்டிங்-பி.எஸ்.வின்பிரட், லேப்-நியூடோன்.

பி.உ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, கே.ஆர்.ராமசாமி, எஸ்.பி.எல்.தனலஷ்மி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ.மதுரம், சிதம்பரம் ஜெயராமன், பெரிய நாயகி, டி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.சகந்தலா, எம்.எல்.வசந்தகுமாரி.

More Films