HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1950 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1950 இதயகீதம் சிட்டாடல் ஜீவன்தாரா (இந்தி-டப்பிங்)

15020 அடி நெ.3068 27.7.50 வெளியான தேதி 29-7-1950 சரித்திரம்.

தயாரிப்பு-இயக்கம்-கதை-திரைக்கதை-ஜோசப் தளியத், வசனம்-நாஞ்சில் ராஜப்பா, இசை-எஸ்.வி.வெங்கட்ராமன், பாடல்-கம்பதாசன், கே.பி.காமாட்சி, ஒளி-ஜித்தன் பானர்ஜி-ஆர்.ஆர்.சந்திரன்-ஆர்.என்.பிள்ளை, கலை-ஜோசப் தளியத், எடிட்டிங்-எஸ்.எ. முருகேசன், நடனம்-ஹிராலால்-சின்ஹா, ஸ்டில்-எம்.எஸ்.ஞானம்.

டி.ஆர்.மகாலிங்கம், டி.ஆர்.ராஜகுமாரி, பி.எஸ்.வீரப்பா, வி.சுசீலா, கே.சாரங்கபாணி, டி.பி.ராஜலஷ்மி, எம்.ஜி.சக்ரபாணி.

சிறந்த இசைச் சித்திரம்.  வெற்றிப்படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

More Films