HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1950 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1950 லைலா மஜ்னு பாலாஜி பிக்சர்ஸ்

16935 அடி நெ.2960 4.1.50 வெளியான தேதி 1-3-1950-புராணம்

இயக்கம்-எப்.நாகூர், வசனம்-வள்ளிக்கண்ணன், இசை-எஸ்.வி.வெங்கட்ராமன்-தாஸ்குப்தா, பாடல்-கம்பதாசன்-லஷ்மணதாஸ், ஒளி-பி.எஸ்.செல்வராஜ்-ஜித்தன் பானர்ஜி, கலை-எப்.நாகூர், எடிட்டிங்-வி.பி.நடராஜ முதலியார், நடனம்-ஹிராலால்-கணேஷ்-ஜோஷி, ஸ்டில்-நாகராஜராவ்-ஞானம், லேப்-நியூடோன்.

டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எ.மதுரம், சகஸ்ரநாமம், வி.என்.ஜானகி, ஆர்.பாலசுப்ரமணியம், பி.கண்ணாம்பா.

More Films