HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1950 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1950 ஏழை படும்பாடு பக்ஷிராஜா

17796 அடி நெ.3157 6.11.50 வெளியான தேதி 9-11-50

இயக்கம்-ராம்னாத், கதை-விக்டர், யூகோ சுத்தானந்த பாரதியார், வசனம்-இளங்கோவன், இசை-எஸ்.எம்.சுப்பையாநாயுடு, பாடல்-கோபாலகிருஷணன், ஒளி-என்.பிரகாஷ், கலை-செல்லப்பா, எடிட்டிங்-சூர்யா, ஸ்டில்-எம்.எ.தாஸ், லேப்-பக்ஷிராஜா.

வி.நாகையா, பத்மினி, டி.எஸ்.பாலையா, லலிதா, ஐவர் சீதாராம், என்.ராஜம், வி.கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.துரைராஜ்.

விக்டர் யூகோவின் கதை சிறப்பாக எடுக்கப்பட்டது.  தமிழ்-தெலுங்கு இரு மொழிப்படம்.  வி.நாகையா நாயகன் நாட்டிய நடிகைகள் லலிதா-பத்மினி குணசித்திர வேடத்தில் நடித்தனர்.

More Films