HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1950 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1950 கிருஷ்ண விஜயம் ஜுபிடர் கிருஷ்ணகன்யா (இ.டப்)

15495 அடி நெ.2922 29.8.49 வெளியான தேதி 14.1.50 புராணம்.

தயாரிப்பு-எம்.சோமசுந்தரம்-மொய்தீன், இயக்கம்-சுந்தர்ராவ் நட்கர்னி, திரைக்கதை-சுந்தர்ராவ் நட்கர்னி, வசனம்-வேலவன்-கர்மயோகி, இசை-எஸ்.எம்.சுப்பையா நாயுடு சிதம்பரம் ஜெயராமன், பாடல்-பாபனாசம் சிவன்-கே.பி.காமாட்சி-டி.கே.சுந்தரவாத்தியார்-பூமிபாலகதாஸ்.

ஒளி-பி.ராமசாமி, கலை-பி.பி.சௌத்ரி-குட்டியாப்பு, எடிட்டிங்-சுந்தர்ராவ் நட்கர்னி-பி.வெங்கடாசலம், நடனம்-கே.ஆர்.குமார்-சி.தங்கராஜ், ஸ்டில்-கே.ஆனந்தன், லேப்-சென்ட்ரல்.

நரசிம்ம பாரதி, பிரேமாவதி, எ.எல்.ராகவன், லஷ்மிபிரபா, ஆர்.பாலசுப்ரமணியம், என்.சி.வசந்த கோகிலம், எம்.ஆர்.சந்தானம்.

More Films