HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1951 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1951 பிச்சைக்காரி கே.கே.புரொடக்ஷன்ஸ் ஜீவிதநௌகா(ம)

16251 அடி நெ.105 23.4.51 வெளியான தேதி 18-5-1951

இயக்கம்-கே.வேம்பு, வசனம்-ப.ஆதிமூலம், இசை-வி.தட்ஷிணாமூர்த்தி, பாடல்-பா.ஆதிமூலம், ஒளி-பி.பாலசுப்ரமணியம், கலை-ரோமீஸ்,எடிட்டிங்-ஆர்.ராஜகோபாலன், நடனம்-கோபிநாத்-கட்டக், லேப்-உதயா.

திக்குரிச்சி சுகுமாரன் நாயம், பி.எஸ்.சரோஜா, குஞ்சகுஞ்ச பாகவதர், சி.ஆர்.ராஜகுமாரி, ஆதிமூலம், பங்கஜவல்லி, எஸ்.பி.பிள்ளை.

பிச்சைக்காரி ஜீவிதநௌகா என்ற பெயரில் தணிக்கை செய்யப்பட்டு பிச்சைக்காரி என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  மலையாளம்-இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. அமோக வசூல்.

More Films