HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1951 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1951 சம்சாரம் ஜெமினி சம்சாரம் (தெ) சன்சார்(இ)

16299 அடி நெ.2219 26.10.51 வெளியான தேதி 19-10-1951

தயாரிப்பு-எஸ்.எஸ்.வாசன், இயக்கம்-சந்ரு, வசனம்-கி.ரா., இசை-சங்கரசாஸ்திரி, பாடல்-கொத்தமங்கலம் சுப்பு, ஒளி-எல்லப்பா, கலை-சயத் அஹமத், எடிட்டிங்-உமானாத், நடனம்-ஜெயசங்கர்-நாயக்-சோப்ரா-நடராஜ், ஸ்டில்-எல்.கே.ராவ், லேப்-ஜெமினி.

எம்.கே.ராதா, புஷ்பவல்லி, டி.ஆர்.ராமசச்ந்திரன், வனஜா, டி.பாலசுப்ரமணியம், சுந்தரிபாய், ஆர்.பாலசுப்ரமணியம், கே.என்.கமலம்.

இக்கதை முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது.  ஒரு வினியோகஸ்தர் இந்த தெலுங்கு படத்தை தமிழ் நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்கி சென்னை பல்லாவரத்தில் வெளியிட்டார்.  படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.  சென்னை மக்கள் பலர் சென்று பார்த்தனர்.  இதைக் கண்ட எஸ்.எஸ்.வாசன் அதன் தயாரிப்பாளரிடம் சென்று தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் தயாரிக்கும் உரிமை பெற்று, முதலில் தமிழில் எடுக்கப்பட்டது.  பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது.  அதனால் தமிழகம் எங்கும் தெலுங்கு பதிப்பு ஒடாமல் பார்த்துக் கொண்டார்.  இந்த பதிப்பு, சச் ஆஸ் லப் என்ற பெயரில் ஆங்கில சப்டைட்டில் செய்து அயல் நாடுகளிலும் வெளியிட்டார்.

More Films