HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 குமாரி ஆர்.பத்மநாபன் ராஜேஸ்வரி (தெ)

17197 அடி நெ.3645 9.4.52 வெளியான தேதி 11-4-1952-புராணம்.

தயாரிப்பு-இயக்கம்-ஆர்.பத்மநாபன், வசனம்-எஸ்.எம்.சந்தானம்-கு.சா.கிருஷ்ணமூர்த்தி, இயக்கம்-கே.வி.மகாதேவன், பாடல்-எம்.பி.சிவம், டி.கே.சுந்தரவாத்தியார்-கு.சா.கிருஷ்ணமூர்த்தி, ஒளி-டி.மார்கோணி, எடிட்டிங்-வி.பி.நடராஜமுதலியார், நடனம்-சோஹன்லால், ஸ்டில்-நாகராஜராவ், லேப்-மாடர்ன் சினி லேப்-ரங்காலாப்.

எம்.ஜி.ராமச்சந்திரன், மாதுரிதேவி, சர்மா, ஸ்ரீரஞ்சனி, டி.எஸ்.துரைராஜ், அங்கமுத்து, புளிமூட்டை, சி.டி.ராஜகாந்தம்.

More Films