HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 தர்மதேவதா ராகிணி பிலிம்ஸ் தர்மதேவதா (தெ)

17456 அடி நெ.3702 9.6.52 வெளியான தேதி 28-6-1952-கிராமீயம்.

தயாரிப்பு-இயக்கம்-பி.புல்லையா, கதை-கே.வி.ரெட்டி, வசனம்-பாடல்-தஞ்சை ராமையாதாஸ், இசை-சி.ஆர்.சுப்புராமன், நடனம்-பி.கிருஷ்ணமூர்த்தி.

லிங்கமூர்த்தி, கிரிஜா, பி.என்.ஆர்., லலிதா, கௌசிக், பி.சாந்தகுமாரி, சி.வி.வி.பந்துலு, பேபி சச்சு, ரேலங்கி, பத்மினி.

More Films