HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 தாய் உள்ளம் நாராயணன் அன் கம்பெனி.

17185 அடி நெ.2286 4.5.52 வெளியான தேதி 9-2-1952.

தயாரிப்பு-பட்டண்ணா, இயக்கம்-ராம்நாத், கதை-திருமதி ஹென்றிவுட் (ஈஸ்டெலின்), வசனம்-எஸ்.டி.சுந்தரம்-உமாசந்திரன், இசை-வி.நாகையா-எ.ராமாராவ்.

பாடல்-கனக சுரபி-பாரதியார்-தேசிக விநாயகம் பிள்ளை, ஒளி-என்.பிரகாஷ், கலை-தாணு, எடிட்டிங்-எஸ்.பி.சந்திரசேகர், நடனம்-வி.மாதவன், ஸ்டில்-ஆர்.வெங்கடாச்சாரி, லேப்-விஜயா.

மனோகர், எம்.வி.ராஜம்மா, வி.நாகையா, மாதுரிதேவி, ஜெமினி கணேஷ், கே.ஆர்.செல்லம், ஜாவர் சீதாராமன், டி.பி.முத்துலஷ்மி, சந்திரபாபு, ஜி.சகுந்தலா.

More Films