HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 அமரகவி நாகூர் சினி புரொடக்ஸ் அமரகவி (தெ-டப்)1953

17214 அடி நெ.2285 4.2.52 வெளியான தேதி 9-2-1952-புராணம்.

தயாரிப்பு-இயக்கம்-கலை-எப்.நாகூர், வசனம்-சுரதா, இசை-ஜி.ராமநாதன்-டி.எ.கல்யாணம், பாடல்-மருதகாசி, ஒளி-ஜீதன் பானர்ஜி-பி.எஸ்.செல்வராஜ், எடிட்டிங்-வி.பி.நடராஜ முதலியார்.

எம்.கே.தியாகராஜபாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், பி.எஸ்.சரோஜா, எம்.ஜி.சக்ரபாணி, பி.கே.சரஸ்வதி, தங்கவேலு, டி.எ.மதுரம்.

More Films