HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 புயல் பெலிகன் பிக்சர்ஸ்

17814 அடி நெ.3732 8.7.52 வெளியான தேதி 25-7-1952.

தயாரிப்பு-கே.பி.ஜார்ஜ், இயக்கம்-ஜி.விஸ்வநாத், கதை-சி.ஜெ.செரியன், வசனம்-கலைமணி-கர்மயோகி ராஜகோபான், இசை-எஸ்.ஜி.கே.பிள்ளை-பி.எஸ்.திவாகர், பாடல்-பி.எஸ்.திவாகர், ஒளி-ஜி.பி.ராமசாமி-ஜி.கே.ராமு, கலை-குட்டியாப்பு-பொன்னுசாமி, எடிட்டிங்-ஜி.விஸ்வநாத், நடனம்-கங்கராஜ், ஸ்டில்-கே.ஆனந்தன், லேப்-சென்ட்ரல்.

ஜி.எம்.பஷீர், எம்.வி.ராஜம்மா, எ.கே.மோஹன், ஆர்.லஷ்மிதேவி, எம்.ராஜீ, எஸ்.சகுந்தலா, ஆர்.கே.ராம்சிங், ஜி.என்.குல்சார்.

More Films