HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1952 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1952 என் தங்கை அசோகா பிக்சர்ஸ் நாடகம்

சோட்டி பகன்(இ) நாசெல்லலு (தெ) புனர்மிலன் (ஒரியா)

18137 அடி நெ.3698 24.5.52 வெளியான தேதி 31-5-1952

இயக்கம்-சி.எல்.நாராயணமூர்த்தி-எம்.கே.ஆர்.நம்பியார், திரைக்கதை-சி.எச்.நாராயணசாமி, கதை டி.எஸ்.நடராஜன், இசை-சி.என்.பாண்டுரங்கன், பாடல்-சரவணபவாநந்தர்-பாரதிதாசன்-நரசிம்மன்-மந்தகாசி-கி.ராஜகோபாலன்-சுரதா, எடிட்டிங்-சி.எல்.நாராயணமூர்த்தி, நடனம்-கே.ஆர்.குமார், ஸ்டுடியோ-நியூடோன்.

எம்.ஜி.ராமச்சந்திரன், மாதுரிதேவி, நரசிம்மபாரதி, இ.வி.சரோஜா, பி.எஸ்.கோவிந்தன், எம். என்.ராஜம், எம்.ஜி.சக்ரபாணி, வி.சுசீலா.

நாடகம் படமானது இந்த கதை தெலுங்கு, இந்தி, ஒரியா, போன்ற மொழிகளில் படமானது.

More Films