HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 தந்தை எக்ஸ்சல் புரொடக்சன்ஸ்-அச்சன்(ம) தன்றி(தெ)

15950 அடி நெ.5354 17.3.53 வெளியான தேதி 00-4-1953.

தயாரிப்பு-எம்.குன்சாக்கோ, இயக்கம்-எம்.ஆர்.எஸ்.மணி, வசனம்-பாடல்-கம்பதாசன், இசை-பி.எஸ்.திவாகர், ஒளி-பி.பாலசுப்ரமணியம், எடிட்டிங்-ஆர்.ராஜகோபால்-பத்மாராஜகோபால், நடனம்-கோபிநாத்-ராமுன்னி-ஹீராலால், லேப்-உதயா.

சுகுமாரன், பி.எஸ்.சரோஜா, நாசர், பேபி கிரிஜா, பாபன் குன்ஜாக்கோ, ஜெயஸ்ரீ, எஸ்.பி.பிள்ளை, பங்கஜவல்லி.

More Films