HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 நால்வர் சங்கீதா பிக்சர்ஸ் (நாடகம்)

14606 அடி நெ.8129 14.10.53 வெளியான தேதி 5.11.1953.

இயக்கம் வி.கிருஷ்ணன், திரைக்கதை-கதை-எ.பி.நாகராஜன், இசை-கே.வி.மகாதேவன், பாடல்-தஞ்சை ராமையாதாஸ்-மருதகாசி-க.மு.ஷரீப், ஒளி-ஜெ.ஜி.விஜயம், கலை-எம்.பி.குட்டியாப்பு-எ.கே.பொன்னுசாமி-டி.விஜயரங்கம், நடனம்-ஹீராலால், ஸ்டில்-கே. ஆனந்தன், லேப்-சென்ட்ரல்.

எ.பி.நாகராஜன், குமாரிதங்கம், வி.எஸ்.நடேசன், டி.பி.முத்துலஷ்மி, என்.என்.கண்ணப்பா, எஸ்.ஆர்.ஜானகி, வி.எம்.ஏழுமலை, விஜயகுமாரி, ஆர்.பாலசுப்ரமணியம்.

More Films