HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 அன்பு நடேஸ் ஆர்ட் பிக்சர்ஸ் அபேக்ஷா (தெ) டப்பிங்

16097 அடி நெ.8113 21.7.53 வெளியான தேதி 24-7-1953

தயாரிப்பு-இயக்கம்-எம்.நடேசன், வசனம்-விந்தன், இசை-டி.ஆர்.பாப்பா, பாடல்-சு.மு.ஷரீப்-விந்தன்-பாபனாசம் சிவன்-சுரதா-கம்பதாசன்-டி.என்.ராஜப்பா-தண்டாயுதபாணி, ஒளி-ஜி.விட்டல்ராவ், எடிட்டிங்-எஸ்.எ.முருகேசன், நடனம்-பி.எஸ்.கோபாலகிருஷ்ணன்-தண்டாயுதபாணி பிள்ளை-ஹீராலால்.

சிவாஜிகணேசன், பத்மினி, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.ராஜகுமாரி, கே.எ.தங்கவேலு, லலிதா, எஸ்.பத்மா.

More Films