HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 ரத்ன தீபம் தேவகி போஸ் புரொடக்சன்ஸ்.

13398 அடி நெ.5348 3.3.53 வெளியான தேதி 11-9-1953.

தயாரிப்பு-இயக்கம்-தேவகி போஸ், கதை-பிரபாத்குமார் சட்டர்ஜி,

வசனம்-கண்ணதாசன்-டி.என்.பாலசுப்ரமணியம்-ஈஷ்வர சந்திர சாஸ்திரி, இசை-ராபின் சட்டாஜி, பாடல்-வலம்புரி சோமநாதன்-பாபனாசம் சிவன்-பாரதியார்-விஜயகுமார், ஒளி-தியோஜிபாய், கலை-சத்யன்ராய்சவுத்ரி, எடிட்டிங்-கமல்கங்குலி-கோவர்தன் அதிகாரி, நடனம்-அதின்லால், ஸ்டுடீயோ-நியூதியேட்டர்ஸ் ராதா பிலிம்ஸ் கல்கத்தா.

அபிபட்டாச்சார்யா, அனுப்பமா, பகரிசான்யல், மஞ்சு, எஸ்.பி.கே.ராவ், மோலினா, எஸ்.பி.கே.மூர்த்தி, சாயாதேவி.

More Films