HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 ரோஹினி மதறாஸ் ஆர்ட் புரொடக்சன்ஸ் (த-தெ)

16835 அடி நெ.8134 வெளியான தேதி 2-11-1953

தயாரிப்பு-எஸ்.முகர்ஜி, இயக்கம்-கமல்கோஷ், வசனம்-எஸ்.டி.சுந்தரம், இசை-ஜி.ராமனாதன்-கே.வி.மகாதேவன்-டி.சி.தத், பாடல்-எ.மருதகாசி, ஒளி-பி.எல்.ராய்-எச்.எஸ்.வேணு, கலை-கோட்வான்கர், எடிட்டிங்-டி.என்.விஜயகுமார், நடனம்-ஹீராலால், ஸ்டில்-ஆர்.நாகராஜராவ், லேப்-விஜயா.

எஸ்.வி.ரங்காராவ், மாதுரிதேவி, சகஸ்ரநாமம், ஜி.வரலஷ்மி, எஸ்.எ.நடராஜன், சி.கே.சரஸ்வதி, லங்காசத்யம், டி.பி.முத்துலஷ்மி, ராஜசுலோசனா.S

More Films