HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 வாழப்பிறந்தவன் ஆர்.ஆர்.பிக்சர்ஸ்

17718 அடி நெ.5360 8.4.53.

தயாரிப்பு-இயக்கம்-ராமண்ணா, கதை-சிம்ஹா, வசனம்-விந்தன், இசை-எஸ்.ராஜேஸ்வரராவ்-ஜி.ராமனாதன், பாடல்-கா.மு.ஷெரீப், ஒளி-எம்.எ.ரெஹ்மான்-ராஜாபாதர், கலை-கங்கா, எடிட்டிங்-எம்.எஸ்.மணி, நடனம்-ஹீராலால், லேப்-விஜயா.

ஸ்ரீராம், டி.ஆர்.ராஜகுமாரி, கே.சாரங்கபாணி, பண்டரிபாய், டி.எஸ்.பாலையா, பி.எஸ்.சரோஜா, சந்திரபாபு, எம்.எம்.ராதாபாய், கே.வரலஷ்மி.

More Films