HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 ஜாதகம் ஆர்.என்.ஆர். பிக்சர்ஸ் (த-தெ-க)

12782 அடி நெ.8149 23.12.53 வெளியான தேதி 25-12-1953.

தயாரிப்பு-இயக்கம்-ஆர்.நாகேந்திரராவ், கதை-டி.எம்.வி.பதி, இசை-ஆர்.கோவந்தனம், பாடல்-டி.கே.சுந்தரவாத்தியார், ஒளி-யூசுப் முல்ஜி, கலை-எ.பாலு, எடிட்டிங்-எஸ்.சூர்யா, நடனம்-வழுவூர் ராமையா பிள்ளை-ஜெய்சங்கர், லேப்-ஏ.வி.எம்.

டி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஆர்.நாகேந்திரராவ், கே.என்.கமலம், கே.சாரங்கபாணி, அங்கமுத்து, நாகையா, கே.ஆர்.செல்லம்.

More Films