HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1953 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1953 இன்ஸ்பெக்டர் ஜூபிடர் பிக்சர்ஸ் (தெ-த-நாடகம்)

17317 அடி நெ.8108 30.6.53 வெளியான தேதி 31-7-1953

தயாரிப்பு-சோமசுந்தரம்-மொய்தீன், இயக்கம்-ஆர்.எஸ்.மணி, வசனம்-ந.சோமசுந்தரம், இசை-ஜி.ராமநாதன், பாடல்-சுந்தரவாத்தியார்-மருதகாசி-கு.ச.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பா.-க.மு.ஷரீப், ஒளி-நிமாய் கோஷ், கலை-தாணு, எடிட்டிங்-கே.கோவிந்தசாமி., நடனம்-கே.எஸ்.ராமசாமி-ஹிராலால்-வி.மாதவன், ஸ்டில்-ஆர்.என்.நாகராஜன்ராவ், லேப்-ஜுபிடர், ஸ்டுடியோ-நெப்டியூன்.

டி.கே.சண்முகம், அஞ்சலிதேவி, டி.கே.பகவதி, சி.கே.சரஷ்வதி, எஸ்.பாலசந்தர், எம்.எஸ்.திரௌபதி, எஸ்.எ.நடராஜன், பி.கே.சரஸ்வதி.

தமிழ்-தெலுங்கு இரு மொழிப்படம் மேடை நாடகம்.

More Films