HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1954 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1954 பொன்வயல்- ஜெயந்தி புரொடக்சன்ஸ்

16722 அடி நெ.8168 9.2.54 வெளியான தேதி 00-02-1954.

தயாரிப்பு-டி.ஆர்.ராமச்சந்திரன், இயக்கம்-எ.டி.கே., கதை-கல்கி, இசை-துறையூர் ராஜகோபாலசர்மா-ஆர்.ராஜகோபால், பாடல்-சுத்தானந்தபாரதி-டி.கே.சுந்தரவாத்தியார், ஒளி-நிமாய்கோஷ், கலை-வி.மாதவன்பிள்ளை, எடிட்டிங்-எம்.கே.மணி, நடனம்-பி.எஸ்.கோபால கிருஷ்ணன், லேப்-விஜயா.

டி.ஆர்.ராமசந்திரன், அஞ்சலிதேவி, கே.சாரங்கபாணி, மைனவாதி, கே.எ.தங்கவேலு, டி.பி.முத்துலஷ்மி, மனோகர், டி.வி.குமுதினி, வி.கே.ராமசாமி.

More Films