HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1954 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1954 மாங்கல்யம்  - எம்.எ.வி.

15004 அடி நெ.8208 22.5.54 வெளியான தேதி 1-6-1954

தயாரிப்பு-எம்.எ.வேணு, இயக்கம்-கே.சோமு, கதை-வசனம்-கே.வி.மகாதேவன், பாடல்-க.மு.ஷெரீப்-மருதகாசி, ஒளி-ஜெ.ஜி.விஜயம், கலை-எ.பொன்னுசாமி-எம்.பி.குட்டியாப்பு, எடிட்டிங்-டி.விஜயரங்கம், நடனம்-வி.மாதவன், ஸ்டில்-கே.ஆனந்தன், லேப்-சென்ட்ரல் ஸ்டூடியோ.

எ.பி.நாகராஜன், ராஜசுலோசனா, எஸ்.எ.நடராஜன், பி.எஸ்.சரோஜா, எ.கருணாநிதி, எஸ்.மோகனா, எம்.என்.நம்பியார், சி.டி.ராஜகாந்தம், எம்.எம்.எ.சின்னப்பதேவர்.

More Films