HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1954 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1954 ரத்தபாசம் அவ்வை புரொடக்சன்ஸ் (நாடகம்)

16189 அடி நெ.8230 5.8.54 வெளியான தேதி 14-8-1954.

தயாரிப்பு-டி.கே.முத்துசாமி, இயக்கம்-ஆர்.எஸ்.மணி, கதை-வசனம்-ஸ்ரீதர், இசை-மாகி, ஆத்மநாதன்-எ.வி.நடராஜன், பாடல்-ஆத்மநாதன்-மாகி-கு.மா.பா, ஒளி-நிமாய்கோஷ், எடிட்டிங்-கே.கோவிந்தசாமி, நடனம்-ஹீராலால்-குமார்-மாதவன், ஸ்டில்-ஆர்.நாகராஜராவ், லேப்-ஜீபிடர்.

டி.கே.சண்முகம், அஞ்சலிதேவி, டி.கே.பகவதி, வித்யாவதி, டி.எஸ்.பாலையா, எம்.எஸ்.திரெபதி.

ஸ்ரீதர் கதை வசனம் எழுதி டி.கே.எஸ். சகோதரர்களின் மேடை நாடகம்.

More Films