HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1954 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1954 ராஜீ என் கண்மணி ஜெமினி ஸ்டுடியோ-ராஜீ நா பிராணம்(தெ).

14059 அடி நெ.8159 27.1.54 வெளியான தேதி 29-1-1954.

தயாரிப்பு எஸ்.எஸ்.வாசன், இயக்கம்-கே.ஜெ.மகாதேவன், வசனம்-சங்கு சுப்ரமணியம், இசை-எ.எஸ்.ஹனுமந்தராவ், பாடல்-சங்கு சுப்ரமணியம், ஒளி-சி.எ.எஸ்.மணி, கலை-எம்.எஸ்.ஜானகிராம், எடிட்டிங்-எம்.உமாநாதராவ், நடனம்-ராய்சௌத்ரி, ஸ்டில்-எல்.கே.ராவ், லேப்-ஜெமினி.

டி.ஆர்.ராமசந்திரன்,ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீராம், சுசிலா, எஸ்.வி.ரங்காராவ், டி.பி.முத்துலஷ்மி, சந்திரபாபு, கே.ஆர்.செல்லம்.

More Films