HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 ஆசை அண்ணா அருமைத்தம்பி ஸ்ரீமதி பிக்சர்ஸ்

15831 அடி நெ.12970 25.7.55 வெளியான தேதி 29-7-1955.

தயாரிப்பு-மாதுரி தேவி, இயக்கம்-ஜி.ஆர்.ராவ், கதை-எஸ்.முகர்ஜி, வசனம்-சக்தி கிருஷ்ணசாமி, இசை-கே.வி.மகாதேவன், பாடல்-மருதகாசி-கா.மு.ஷெரீப்-தஞ்சை ராமையாதாஸ், ஒளி-டி.மார்கோணி, எடிட்டிங்-பி.கந்தசாமி-விஜயரங்கம்., லேப்-நியூடோன்.

எ.பி.நாகராஜன், மாதுரிதேவி, ஏழுமலை, ராஜசுலோசனா, சாய்ராம், சுசிலா, நாராயணபிள்ளை, பாக்கியம்.

More Films