HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events  |   Music Review  |   Photo gallery   |   Videos  |   Audios  |    Top 10 Songs   |    New Releases  |    Lyrics   |   Fun in Music  |   Logos       
    Tamil Books   |     Specials  |    Partners    |    Upcoming Events   |     Chennaiyil Thiruvaiyaru   |   CT - Food Festival   |     Gallery   | Contact us
PROFILES     Music  |     Cinema     |     Dance     |     Drama     |     Television     |     Radio     |     Variety     |     Mimicrys     |     Kavidhai       

1955 - ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள் விபரம்

1955 கிருஹலஷ்மி ரோகினி பிக்சர்ஸ்-கிரஹலஷ்மி (தெ)

16347 அடி நெ.12940 11.4.55 வெளியான தேதி 14-4-1955.

தயாரிப்பு-கதை-எச்.எம்.ரெட்டி, இயக்கம்-எச்.வி.பாபு, வசனம்-உதய குமார், இசை-பி.எஸ்.கலா/சரளா ஜி.நடராஜ்-டி.எ.கல்யாணம், பாடல்-பாபனாசம் சிவன்-குகன், ஒளி-டி.எல்.நாராயணா, கலை-சேகர், எடிட்டிங்-எம்.எஸ்.பார்த்தசாரதி, நடனம்-நடராஜ், ஸ்டில்-ஈஸ்வர்பாபு, லேப்.பிலிம்சென்டர்.

எம்.கே.ராதா, அஞ்சலிதேவி, ரகுவீர், மீனாட்சி (பம்பாய்), டி.இ.கிருஷ்ணமாச்சாரி, பத்மா, பீர் முகம்மது, நாகையா, டி.வி.குமுதினி.

More Films